Tuesday 20 January 2015

வ.களத்தூரில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



வ.களத்தூரில் மாட்டுப்பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.


அதன் படங்கள் இதோ..


v.kalathur54 v.kalathur87 v.kalathur098 v.kalathur9876 v.kalathur34323
வ.களத்தூர் கல்லாற்றில் நடந்த காணும் பொங்கல்-2015 

பொங்கலின் கடைசி நாளான காணும் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன்
வ.களத்தூர் கல்லாற்றில் நடைபெற்று முடிந்தது. சொந்தங்கள் சூழ.. நடைபெற்ற
கல்லாற்று காணும் பொங்கலின் படங்கள் உங்கள் கண்களுக்கு விருந்தாக…


10358131_1578032535765020_2898062942460486063_n v.kalathur 1 v.kalathur 1.jpg1 v.kalathur 1.jpg1.jpg1 v.kalathur 1.jpg2 v.kalathur 1.jpg3 v.kalathur 1.jpg4 v.kalathur 1.jpg5 v.kalathur 1.jpg6 v.kalathur 1.jpg7 v.kalathur 1.jpg8 v.kalathur 1.jpg9 v.kalathur 1.jpg12 v.kalathur 1.jpg14 v.kalathur 1.jpg15 v.kalathur 1.jpg111 v.kalathur 1.jpg143 v.kalathur 2 v.kalathur 3 v.kalathur 4 v.kalathur
பொங்கல் விளையாட்டுப்போட்டிகளின் சிறப்பு படங்கள் 

வ களத்தூரில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டுப்போட்டிகளில் சிறுவர் மற்றும்
சிறுமியர் ஆண்கள்,பெண்கள் என அனைவரும் பங்குபெற்று விழாவினை
 சிற்பித்தினர் வெற்றி பெற்ற அனைவருக்கும் விழாக்குழு சார்பாக
வாழ்த்துக்கள் மற்றும் நன்றினை தெரிவித்து கொள்கிறோம்


.DSC06779 DSC06780 DSC06784 DSC06785 DSC06789 DSC06790 DSC06791 DSC06792 DSC06793 DSC06794 DSC06795 DSC06801 DSC06822 DSC06827 DSC06828 DSC06830 DSC06832 DSC06833 DSC06834 DSC06835 DSC06836
வ.களத்தூர் மோடி எடுக்கும் நிகழ்ச்சி – 2015 

வ.களத்தூரில் மோடி எடுத்தல் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தவருடமும் வெகு உற்சாகமாக தேரடித்திடலில் நடைபெற்றது.



















வ.களத்தூரில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த எருதாட்ட நிகழ்ச்சி சில
வருடங்களாக காவல்துறையின் கட்டுப்பாடு காரணமாக நடத்தப்படவில்லை. இந்த
வருடம் வ.களத்தூர் இளைஞர்கள் கடுமையாக முயன்று கண்டிப்பாக மாடி பிடி
திருவிழாவை எப்படியாவது  நடத்திவிட வேண்டும் அல்லது அது முடியாமல்
போகுமானால்  தேரடி திடலில் எருதுகளுக்கு அரசின் அனுமதியுடன் நடத்தப்படும்
தீபாராதனை  நிகழ்ச்சியாவது நடத்திவிட வேண்டும் என  தீவிரமாக இருந்தும் சில
உள்ளடி வேலைகள் காரணமாக நடைபெறாமல் போனது.       அந்த உள்ளடி
வேலைகளின் விபரம் விரைவில் உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.          
                                                                       
                                                                       
                                                                       
                                                                       
             



ஆனாலும் வ.களத்தூர் இளைஞ்சர்கள் சிலர் ஆறுதலுக்காக வ.களத்தூர்
மாரியம்மன் கோவிலில் மாடுகளுடன்   விளையாடி  மகிழ்ந்தனர்.       முகநூலில்
நம்மவர்கள் பகிர்ந்த அந்த படங்கள் இதோ.. உங்கள் பார்வைக்கு.





            1975021_748153845280877_3335700254707412116_n 10690089_748153875280874_3660328616351014539_n 10929249_748153771947551_7856616890503676139_n 10930907_748153808614214_2717788065083709755_n v.kalathur v.kalathur.jpg1 v.kalathur.jpg2 v.kalathur.jpg3 v.kalathur.jpg4 v.kalathur.jpg5 v.kalathur.jpg6 v.kalathur.jpg8 v.kalathur.jpg9 v.kalathur.jpg10 v.kalathur.jpg61va10933992_1578057645762509_8867499812481758405_n10417623_1578058082429132_2614617200005275003_n10407729_1578057202429220_9034351150793005119_n1450918_1578056929095914_8666301654569928576_n10402968_1578057899095817_5985306400385641177_n